இந்தியா

'ரயில் பயணச்சீட்டு முன்பதிவு: ஹிந்தியில் குறுஞ்செய்தி'

DIN

ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்தால் ஹிந்தியில் குறுஞ்செய்தி வருவதாக திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ''இந்தியாவில் பல மாநிலங்களில் பெரும்பாலான மக்களுக்கு ஹிந்தி தெரியாது. இதனால் மக்களுக்கு புரியும் வகையில் அந்தந்த மாநில மொழிகளில் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். 

மத்திய அரசு இது போல், அனைத்துத் தளங்களிலும், ஹிந்தியைத் திணித்து, மக்களைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்திவிட்டு, அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்'' என்று தமிழச்சி தங்கபாண்டியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT