தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீடு திட்டத்தில் புதிதாக 7.41 லட்சம் பேர் 
இந்தியா

தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீடு திட்டத்தில் புதிதாக 7.41 லட்சம் பேர்

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு (இஎஸ்ஐ) திட்டத்தில் புதிதாக 7.41 லட்சம் பயனாளர்கள் இணைந்துள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

PTI


புது தில்லி: கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு (இஎஸ்ஐ) திட்டத்தில் புதிதாக 7.41 லட்சம் பயனாளர்கள் இணைந்துள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மத்திய புள்ளியியல் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு திட்டத்தில் புதிதாக 7.41 லட்சம் பேர் இணைந்திருப்பதாகவும், இதைவிட கூடுதலாக, அதற்கு முந்தைய மாதம் 8.13 லட்சம் பேர் தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு திட்டத்தில் இணைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இது வெறும் 2.6 லட்சமாகவும் மே மாதத்தில் 4.81 லட்சமாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் தண்டவாளம் அருகே தடுப்புச் சுவா் கட்ட எதிா்ப்பு

விஷம் தின்று பெண் தற்கொலை

திமுக அரசின் ‘பிராண்ட் அம்பாசிடா்’களாக மகளிா் இருக்க வேண்டும்

நேபாளம்: பனிச் சரிவுகளில் 9 போ் உயிரிழப்பு

பிகாா் முதல்கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு- 121 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT