முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 3,729 பேருக்கு கரோனா; 72 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 3,729 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 7 ஜனவரி 2021, 9:26 pm IST
கோப்புப்படம்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 3,729 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,729 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,58,282ஆக உயர்ந்துள்ளது. 
கரோனாவுக்கு இன்று மேலும் 72 பேர் பலியானார்கள். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 49,897ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலைவரப்படி 51,111 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 3,350 பேர் குணமடைந்தனர். 
இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 18,56,109ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 2,70,217 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments