கோப்புப்படம் 
இந்தியா

இடி மின்னல் தாக்கி பிகாரில் 11 பேர் பலி: 6 பேர் காயம்

பிகாரின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னல் தாக்கி 11 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

DIN

பிகாரின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னல் தாக்கி 11 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிகாரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் இடி மின்னலால் பலியானவர்களின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி மேற்கு சம்பரன் மற்றும் கிழக்கு சம்பாரன் மாவட்டங்களில் 6 பேரும், பாட்னாவில் 2 பேரும், நாலந்தா, மாதேபுரா மற்றும் அவுரங்காபாத் பகுதிகளில் தலா ஒருவரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கில்லி பட வசூலை முறியடிக்குமா குஷி?

இதயம் தொடரில் நடிக்கும் சிறகடிக்க ஆசை நடிகர்!

தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்?

சாம் கான்ஸ்டாஸ் சதம் விளாசல்; வலுவான நிலையில் ஆஸ்திரேலியா ஏ அணி!

பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT