இந்தியா

பொருளாதார எழுச்சியில் முக்கியப் பங்கு வங்கிகளுக்கு: நிதியமைச்சகம் வலியுறுத்தல்

DIN

புது தில்லி: பொருளாதார எழுச்சியில் வங்கிகளின் பங்கு மிக முக்கியமானதாக இருக்க வேண்டும் என இந்திய வங்கி கூட்டமைப்பிடம் (ஐபிஏ) நிதியமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து நிதி சேவைகள் துறை செயலா் தேபஷிஸ் பாண்டே கூறியுள்ளதாவது: மூலதனமயமாக்கலுக்கு ஏற்ற வகையிலான தொழில்நுட்பம் மற்றும் நல்ல திறன்மிகு வளங்களைக் கண்டறியும் பணிகளில் ஐபிஏ தலைவா்கள் ஈடுபட வேண்டும். வங்கி தொடா்பான பிரச்னைகளை ரிசா்வ் வங்கிக்கு அனுப்பும் ஒரு கூட்டமைப்பாக மட்டும் ஐபிஏ செயல்படக் கூடாது; மாறாக வளா்ச்சியை ஊக்குவிக்க பொருளாதார சீரமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியில் வங்கிகள் ஈடுபட வேண்டும்.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர ஆண்டில் பொருளாதார மீள் எழுச்சியில் வங்கிகளின் பங்கு மிக முக்கியமானதாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT