FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ட்விட்டர் : பிரதமர் மோடியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்வு

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்துள்ளது.

28 ஜனவரி 2024, 9:17 am IST
ட்விட்டர் : பிரதமர் மோடியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்வு
பகிர்:

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்துள்ளது.

உலகம் முழுக்க இருக்கும் அனைத்துப் பிரபலங்களும் , அரசியல் தலைவர்களும் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளத்தில் ட்விட்டர் முதன்மையான பங்களிப்பை செய்து  வருகிறது. 

முக்கியமான அறிவிப்புகள்  ,செய்திகள் எல்லாம் முதலில் ட்விட்டரில் பதிவு செய்தபின் தான் மற்ற வலைத்தளங்களுக்கு வருகிறது. இந்நிலையில்  நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியைப்  பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்துள்ளது . இந்தியாவில் அதிக பின்தொடர்பாளர்களைக் கொண்டவரும் மோடிதான்  என்பதால் தற்போது ட்விட்டரில் #CongratsModiJiFor70M என்கிற ஹாஸ்டேக் வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement

உலகளவில் ட்விட்டரில்  அதிக  பின்தொடர்பாளர்களைக் கொண்டவர் பராக் ஒபாமா. 12.9 கோடி பேர் அவரைப் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments