கோப்புப் படம் 
இந்தியா

திருப்பதி: நாளை மறுநாள் சிறப்பு தரிசன டிக்கெட் 

திருப்பதி கோவிலில் அக்டோபர் மாததுக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் கோட்டா நாளை மறுநாள் ஆன்லைனில் வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

திருப்பதி கோவிலில் அக்டோபர் மாததுக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் கோட்டா நாளை மறுநாள் ஆன்லைனில் வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருடந்திர பிரம்மோற்சவம் நடக்கும் அக்டோபர் 1 முதல் 5 வரை இலவச தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதால் அக்டோபர் 1 முதல் 5 வரை டிக்கெட் தருவது நிறுத்தப்பட்டுள்ளது. அக்.1 முதல் 5  நாட்களை தவிர்த்து மற்ற நாட்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT