FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சினிமா

மாதவன் நடித்த ஜிடிஎன் டிரைலர்!

ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஜிடிஎன் திரைப்படத்தின் வெளியானது.

பகிர்:
summary

ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஜிடிஎன் திரைப்படத்தின் டிரைலர் அவரது பிறந்த ஊரான கோயம்புத்தூரில் வெளியிடப்பட்டது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியானது.

சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார், வினய் ராய், தம்பி ராமையா, அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments