ஸ்ரேயா - விமல் நடித்த சண்டக்காரி படத்தின் டிரைலர்!
ஸ்ரேயா - விமல் நடித்த சண்டக்காரி படத்தின் டிரைலர் வெளியானது குறித்து...
ஸ்ரேயா - விமல் நடித்த சண்டக்காரி படத்தின் டிரைலர் வெளியானது.
த்ரிஷ்யம் பட இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கடந்த 2012 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற படம் ‘மை பாஸ்’.
இந்தத் திரைப்படத்தின் தமிழ் ரீ மேக்காக கடந்த 2019 ஆம் ஆண்டே உருவான படம் சண்டக்காரி. இயக்குநர் மாதேஷ் இயக்கத்தில் விமல் நாயகனாகவும், ஸ்ரேயா சரண் நாயகியாகவும் நடித்தனர்.
Advertisement
Advertisement
சில காரணங்களுக்காக ஆறு ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த இந்தப்படம் வரும் செப். 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், படத்தின் டிரைலர் இன்று மீண்டும் வெளியாகியுள்ளது.
The trailer for the movie Sandakkari, starring Shriya and Vimal, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.