FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சினிமா

வெளியானது சண்டக்காரி ஸ்னீக் பீக்!

ஸ்ரேயா சரண் - விமல் நடித்த சண்டக்காரி படத்தின் ஸ்னீக் பீக் விடியோ வெளியானது.

16 செப்டம்பர் 2026, 10:18 pm IST
பகிர்:

ஸ்ரேயா சரண் - விமல் நடித்த சண்டக்காரி படத்தின் ஸ்னீக் பீக் விடியோ வெளியானது.

திரைப்படத்தின் தமிழ் ரீ மேக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு உருவான படம் சண்டக்காரி. இயக்குநர் மாதேஷ் இயக்கத்தில் விமல் நாயகனாகவும், ஸ்ரேயா சரண் நாயகியாகவும் நடித்தனர்.

இதனைத் தொடர்ந்து படத்தின் ஸ்னீக் பீக் விடியோ வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments