சத்தியவான் - சாவித்திரி டீசர்!
கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்த சத்தியவான் - சாவித்திரி படத்தின் டீசர் வெளியானது.
கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்த சத்தியவான் - சாவித்திரி படத்தின் டீசர் வெளியானது.
அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் சத்தியவான் - சாவித்திரி திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் முன்னணி கதாபாத்திரத்தில் வழக்குரைஞராக மிஷ்கினும் நடித்துள்ளனர்.
நீண்ட நாள்களாக வெளியீட்டிற்குக் காத்திருந்த நிலையில், படத்தின் டீசர் படக்குழுவினர் வெளியானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.