FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சத்தியவான் - சாவித்திரி டீசர்!

சத்தியவான் சாவித்திரி திரைப்படத்தின் டீசர் ...

14 அக்டோபர் 2026, 5:10 pm IST
பகிர்:

நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்த சத்தியவான் - சாவித்திரி திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் கோர்ட் ரூம் டிராமாவாக உருவான சத்தியவான் - சாவித்திரி திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் முன்னணி கதாபாத்திரத்தில் வழக்குரைஞராக மிஷ்கினும் நடித்துள்ளனர்.

நீண்ட நாள்களாக வெளியீட்டிற்குக் காத்திருந்த நிலையில், இப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். மேலும், இப்படம் நவ. 20 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

The teaser for the film Sathyavan-Savitri, starring actress Keerthy Suresh as the female lead, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments