திலீப் - மம்தா மோகன்தாஸ் நடிப்பில், 'மை பாஸ்' படத்தின் ரீமேக்கான இந்தப் படத்திற்கு, தற்போது 'சண்டக்காரி' என்று பெயரிடப்பட்டுள்ளது.பிரபு மற்றும் சத்யன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'சண்டக்காரி' படம் ஒரு முழு நீள நகைச்சுவைப் படமாக திரைக்கு வர உள்ளது.விமல் - ஸ்ரேயா இணைந்து நடிக்கும் 'சண்டக்காரி' காதலில் ஆரம்பித்து, சண்டையில் சிக்கி பிறகு காமெடியில் முடிவடைகிறது.படத்தில் ரேகா, தேவ் கில், உமா பத்மநாபன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.