கோப்புப்படம் 
இந்தியா

உத்தரகண்ட்: நைனிடாலில் ரயிலில் அடிபட்டு யானை சாவு

உத்தரகண்ட் மாநிலம், நைனிடாலின் லால்குவான் பகுதியில் ரயிலில் அடிபட்டு யானை உயிரிழந்தது.

DIN


நைனிடால்: உத்தரகண்ட் மாநிலம், நைனிடாலின் லால்குவான் பகுதியில் ரயிலில் அடிபட்டு யானை உயிரிழந்தது.

நைனிடாலின் லால்குவான் பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானை ரயிலில் அடிபட்டது. யானையை ரயில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றதால் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மேற்கு கௌலா வனத்துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்! | DMK | ADMK

எனக்குப் பிடித்த உடையில்... காஷிமா!

ஜன நாயகன் அப்டேட்களில் ஏன் தாமதம்?

மயக்குரீயே... தீக்‍ஷா டீ!

SCROLL FOR NEXT