மேகாலயா முதல்வருக்கு கரோனா தொற்று 
இந்தியா

மேகாலயா முதல்வருக்கு கரோனா தொற்று

மேகாலய மாநில முதல்வர் கான்ராட் சங்மாவுக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

DIN

மேகாலய மாநில முதல்வர் கான்ராட் சங்மாவுக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கரோனா தொற்று பரவல் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் மேகாலய மாநில முதல்வர் கான்ராட் சங்மா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில், “எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். எனக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT