இந்தியா

ஆகஸ்ட் - 7 முதல் ’ஆகாசா ஏர்’ விமான சேவை

DIN

இந்தியாவின் புதிய விமான சேவை நிறுவனமான ‘ஆகாசா ஏர்’ வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர் , தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தொடங்கியுள்ள ‘ஆகாசா ஏர்’ என்னும் புதிய விமான சேவை நிறுவனத்தின்  லோகோ மற்றும் வடிவமைப்பு ’இட்ஸ் யுவர் ஸ்கை’ என்கிற தலைப்பில் கடந்த ஆண்டு டிசம்பம் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது ‘ஆகாசா ஏர்’ வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் பயணிகள் சேவையை தொடங்குகிறது. 

மேலும், ’ஆகாசா ஏர்’ நிறுவனம் 72 மேக்ஸ் 737 போயிங் ரக விமானங்களை பயணத்திற்கு பயன்படுத்த உள்ளது.

முதல் பயணம் வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT