சிபிஎஸ்இ 10, +2 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு அட்டவணை வெளியீடு 
இந்தியா

சிபிஎஸ்இ 10, +2 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்று வரும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

PTI


புது தில்லி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்று வரும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10, +2 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

12ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவத் தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவத் தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி, மே 24ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.


பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை
பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு
ஏப்ரல் 27ஆம் தேதி ஆங்கில மொழித் தேர்வும்
மே 5ஆம் தேதி கணிதத் தேர்வும்
மே 10ஆம் தேதி அறிவியல் தேர்வும்
மே 12ஆம் தேதி தமிழ் பாடத் தேர்வும்,
மே 14ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெற உள்ளது.

பனிரெண்டாம் வகுப்புக்கான இரண்டாம் பருவத் தேர்வு அட்டவணை..

இதனை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி, ஜெமிமா, ராதாவுக்கு தலா ரூ. 2.25 கோடி; பயிற்சியாளருக்கு ரூ. 22.5 லட்சம்! - மகாராஷ்டிர அரசு

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

விஜய் தலைமையில் இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

இந்திய பங்குச் சந்தை இன்று விடுமுறை!

விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை பலி!

SCROLL FOR NEXT