இந்தியா

தேசிய தொழில்நுட்ப நாள் : பிரதமர் வாழ்த்து

பொக்ரான் வெடிப்பை மேற்கோள் காட்டி தேசிய தொழில்நுட்ப நாளான இன்று பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

DIN

பொக்ரான் வெடிப்பை மேற்கோள் காட்டி தேசிய தொழில்நுட்ப நாளான இன்று பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

தேசிய தொழில்நுட்ப நாள் ஒவ்வொரு வருடமும் மே 11ஆம் நாள், நமது பொறியாளர்கள் மற்றும்  அறிவியலாளர்களின் தொழில்நுட்ப சாதனைகளை கவனப்படுத்தக் கொண்டப்படுகிறது.

இந்த தினத்தை அறிமுகப்படுத்தியவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்.

இந்த தினத்தையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியதாவது: 

1998இல் நடத்திய பொக்ரான் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய நமது அறிவியலாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாஜ்பாய் அவர்களின் தைரியமான அரசியல் ஆளுமையை பெருமையுடன் நினைவுக் கூர்வோம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - துலாம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கன்னி

பெருமாநல்லூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: இருவர் பலி!

பிப்ரவரி மாதப் பலன்கள் - சிம்மம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT