ம.பி: பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை(ஜன.15) முதல் ஜன.31 வரை விடுமுறை
கரோனா பரவல் காரணமாக மத்தியப் பிரதேசத்தில் நாளை(ஜன.15) முதல் ஜன.31 வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாநில முதலவர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாக மத்தியப் பிரதேசத்தில் நாளை(ஜன.15) முதல் ஜன.31 வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாநில முதலவர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகரிக்கும் கரோனா தொற்றால் பல மாநிலங்களும் கட்டுப்பாட்டை அதிகரித்து வரும் நிலையில் மத்தியப் பிரதேசத்தில் நாளை முதல் ஜனவரி.31 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாகவும் அரசியல் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதாகவும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.