உ.பி.: ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து; 7 பேர் பலி
உத்திர பிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் செவ்வாய்கிழமை காலை ஆம்புலன்ஸ் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்பட 7 பேர் பலியாகினர்.
பரேலி: உத்திர பிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் செவ்வாய்கிழமை காலை ஆம்புலன்ஸ் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்பட 7 பேர் பலியாகினர்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவலரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தில்லி-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இந்த விபத்து நடந்ததுள்ளது.
இந்த விபத்து சம்பவத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: எடப்பாடியில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு: உறவினர்கள் மறியல்
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.