இந்தியா

நர்மதா ஆற்றில் பூஜை செய்த பிரியங்கா காந்தி!

மத்திய பிரதேசம் வந்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, நர்மதா ஆற்றில் பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார். 

DIN

மத்திய பிரதேசம் வந்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, நர்மதா ஆற்றில் பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார். 

மத்திய பிரதேசத்தில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

இதையொட்டி காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று ஜபல்பூர் வந்துள்ளார். பேரணியுடன் இன்று அவர் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். 

முன்னதாக, மாநிலத்தின் கலாசார தலைநகரம் என்று அழைக்கப்படும் ஜபல்பூரில் நர்மதா நதியில் பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார். 

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், மாநிலப் பொறுப்பாளர் ஜே.பி. அகர்வால், மாநிலங்களவை உறுப்பினர் விவேக் தங்கா ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழப்பாவூரில் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் கூட்டம்!

பெரம்பலூரில் சிறப்பாக பணிபுரிந்த 31 காவலா்களுக்குப் பாராட்டு!

வீடு புகுந்து நகைகள் திருட்டு

ஆடி பெளா்ணமி சுவாமிமலையில் கிரிவலம்

தோல்வி பயத்தால் தோ்தல் ஆணையம் மீது எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு: ஜி.கே. வாசன்

SCROLL FOR NEXT