வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை 
இந்தியா

வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை!

வருமான வரி விதிப்பு விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. தற்போதைய நிலையை தொடரும் என நிதியமைச்சர் நிர்மா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

DIN

வருமான வரி விதிப்பு விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. தற்போதைய நிலையை தொடரும் என நிதியமைச்சர் நிர்மா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

மக்களவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால நிதி அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 

இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தோ்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு நிதி அறிக்கை ஜூலை மாதத்தில் தாக்கல் செய்ய உள்ளது. 

இந்த நிலையில் இன்றைய உறையில், வருமான வரி விதிப்பு விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. இறக்குமதி வரியிலும் எந்த மாற்றமும் இல்லை. அதேபோன்று நேரடி மற்றும் மறைமுக வரியிலும் எந்த மாற்றமும் இல்லை. பழைய வருமான வரி வழக்குகள் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

வளர்ச்சியின் பலன்களை ஏழை மக்கள் அடைய தொடங்கியுள்ளனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

நெல்லையில் செப். 7 வாக்குத் திருட்டு விளக்க மாநாடு! பிரியங்கா பங்கேற்பு?

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT