பொக்ரானில் முப்படைகளின் ஒத்திகைப் பயிற்சி: பிரதமர் மோடி பார்வையிடுகிறார்
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று(மார்ச் 12) நடைபெறும் முப்படைகளின் ஒத்திகைப் பயிற்சியை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களும் இந்த ராணுவப் பயிற்சியின்போது காட்சிப்படுத்தப்படவுள்ளன. கடற்படை ஏவுகணைகள், விமானப்படை தேஜஸ் இலகுரக போர்விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்பட பல்வேறு ராணுவ உபகரணங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.