இந்தியா

ஜனநாயக கடமையாற்றிய நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன்

ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன் ஆகியோர் வாக்களித்தனர்.

DIN

ஒடிஸா முதல்வரும், பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக் புவனேஸ்வரில் உள்ள தனது இல்லத்திற்கு அருகில் ஏரோட்ரோம் மேல்நிலைப் பள்ளி உள்ள வாக்குச்சாவடிக்கு நடந்து சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

அதே போல முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமானவருமான வி.கே.பாண்டியனும் புவனேஸ்வரில் உள்ள வாக்குச் சாவடிக்கு ஆட்டோ ரிக்ஷாவில் வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார்.

சம்பல்பூர், கியோஞ்சார், தேன்கனல், கட்டாக், புவனேஸ்வர், புரி ஆகிய மக்களவைத் தொகுதிகளிலும், இந்த தொகுதிகளுக்கு உள்பட்ட 42 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக்டோபர் மாதப் பலன்கள் - மீனம்

அக்டோபர் மாதப் பலன்கள் - கும்பம்

சென்னையில் இன்றும் நாளையும் கனமழை!

அக்டோபர் மாதப் பலன்கள் - மகரம்

அக்டோபர் மாதப் பலன்கள் - தனுசு

SCROLL FOR NEXT