ராகுல் காந்தி, பூபிந்தர் சிங் ஹூடா ANI
இந்தியா

ஹரியாணா: பெரும்பான்மை இடங்களில் காங்கிரஸ் முன்னிலை!

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் 9 மணி நிலவரம்!

DIN

ஹரியாணாவில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில், காலை 9 மணி நிலவரப்படி, காங்கிரஸ் 52 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியாணா சட்டப்பேரவைகளுக்கு பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.

காங்கிரஸ் முன்னிலை

ஹரியாணா சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி, பெரும்பான்மைக்கு தேவையான 46 தொகுதிகளை கடந்து 52 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

பாரதிய ஜனதா கட்சி 16 இடங்களிலும், பிற கட்சிகள் 5 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு

லாட்டரி விற்றவா் கைது

தேசிய தற்காப்புக்கலை, யோகா போட்டிகள் 1900 மாணவ- மாணவிகள் பங்கேற்பு

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

வேளாங்கண்ணிக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT