இந்தியா

விலைவாசி உயர்வின் பிதாமகன் பாஜக! -கர்நாடக காங். விமர்சனம்

”காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு ஒத்துழைப்பு நல்காது” -கர்நாடக காங்கிரஸ்

DIN

கர்நாடகத்தில் விலைவாசி உயா்வைக் கண்டித்து அம்மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியான பாஜக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதனை விமர்சித்துள்ள அம்மாநில துணை முதல்வர் டி. கே. சிவக்குமார், விலைவாசி உயர்வின் பிதாமகன் பாஜக என்று எதிர்வினையாற்றியுள்ளார்.

கர்நாடகத்தில் பால், பெட்ரோல், டீசல் உள்பட பல அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து சனிக்கிழமை(ஏப். 5) டி. கே. சிவக்குமார் பேசியிருப்பதாவது: ”விலைவாசி உயர்வின் பிதாமகன் அவர்கள்(பாஜக). நாங்கள் பாலின் விலையை உயர்த்தியுள்ளோம். இந்த நடவடிக்கை விவசாயிகளுக்குப் பலனளிக்கும்” என்றார்.

காவிரி நீர் விவகாரம் குறித்து...

மேலும், ”காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு ஒத்துழைப்பு நல்காது என்பது எங்களுக்குத் தெரியும். இவ்விவகாரத்திற்கு நீதிமன்றம் மூலமே தீர்வு காண முடியும்” என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT