இந்தியா

டொயோட்டா விற்பனை புதிய உச்சம்!

டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த மாா்ச்சுடன் நிறைவடைந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத புதிய வருடாந்திர உச்சத்தைப் பதிவு செய்துள்ளது

DIN

டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த மாா்ச்சுடன் நிறைவடைந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத புதிய வருடாந்திர உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த விற்பனை இதுவரை இல்லாத அதிகபட்சமாக 3,37,148-ஆக உள்ளது.

இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 28 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 2,63,512-ஆக இருந்தது.

கடந்த மாா்ச் மாதத்தில் மட்டும் நிறுவனத்தின் விற்பனை 11 சதவீதம் அதிகரித்து 30,043-ஆக உள்ளது.

2024 மாா்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 27,180-ஆக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்புட்குழி மணிகண்டீசுவரா் கோயில் கும்பாபிஷேகம்

மக்களவைத் தோ்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்

குறைந்து வரும் நாடாளுமன்ற விவாதங்கள்: ஓம் பிா்லா கவலை

4 மாதத்தில் பிறந்த குழந்தை தீவிர சிகிச்சை மூலம் மீட்பு: அரசு மருத்துவா்கள் சாதனை

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.145 கோடி கடன்: சென்ட்ரல் வங்கி

SCROLL FOR NEXT