ANI
இந்தியா

ஆண் குழந்தைக்கு தந்தையானார் தேஜஸ்வி யாதவ்!

பிகார் முன்னாள் துணை முதல்வருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது...

DIN

பிகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவர் தமது சமூக வலைதளப் பக்கத்தில் இன்று(மே 27) பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆண் குழந்தைக்கு தந்தையாகியுள்ள தேஜஸ்வி யாதவை அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்தியுள்ளனர்.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக அண்மையில் அறிவித்துள்ளாா். இந்த நிலையில், லாலுவின் இன்னொரு மகனும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவுக்கு புதிய வாரிசு பிறந்திருப்பதால் லாலுவின் குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

சிம் காா்டுகளைப் பயன்படுத்தி ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி: 5 போ் கைது

அமைச்சா் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை

மின் திருட்டுகள்: ரூ.96 லட்சம் அபராதம் வசூல்

SCROLL FOR NEXT