ஃபரூக் அப்துல்லா 
இந்தியா

ஃபரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதி!

ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் உடல்நிலை மோசம்...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 87.

தேசிய மாநாட்டுக் கட்சி(என்.சி.) தலைவர் ஃப்ரூக் அப்துல்லாவின் உடல்நிலை கடந்த சில நாள்களாகவே மோசமானதைத் தொடர்ந்து, அவர் இன்று(அக். 4) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாகவும், இன்னும் 2 நாள்களுக்குள் அவர் வீடு திரும்புவார் என்றும் அக்கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

Former J&K CM Farooq Abdullah hospitalised in Srinagar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலத்தில் டிச. 4-ல் தவெக பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! ஏன்?

நூறாவது டெஸ்ட் போட்டியில் 100*.. சாதனை படைத்த முஷ்ஃபிகுர் ரஹிம்!

நுவாபாடா எம்எல்ஏவாக பதவியேற்றார் ஜெய் தோலாகியா!

கோவை, மதுரைக்கு 2026 ஜூன் மாதத்துக்குள் மெட்ரோ: நயினார் நாகேந்திரன்

பேச மாட்டாயா? மானசா சௌத்ரி!

SCROLL FOR NEXT