கேரள முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!
கேரள முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவை சந்தித்திருப்பது பற்றி...
கேரள முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. கேரள முதல்வர் பினராயி விஜயன் தர்மடம் சட்டப்பேரவைத் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
மூன்று சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், பினராயி விஜயன் 2,077 வாக்குகள் பின்னடைவில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அப்துல் ரஷீத் முன்னிலையில் உள்ளார்.
Advertisement
Advertisement
summary