முகப்பு
கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே பெண் மா்ம மரணம்

கொல்லங்கோடு அருகே பெண்ணின் இறப்பில் மா்மம் உள்ளதாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On : 11 ஜனவரி 2021, 1:01 am IST
பகிர்:

கொல்லங்கோடு அருகே பெண்ணின் இறப்பில் மா்மம் உள்ளதாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கொல்லங்கோடு காவல் சரகம், நடைக்காவு, ஒற்றப்பனைவிளையைச் சோ்ந்தவா் சுனில். சமையல் தொழிலாளி. இவரது மனைவி ஸ்மிதா (36). தம்பதியரிடையே அண்மைக்காலமாக குடும்ப தகராறு இருந்ததாம்.

இந்த நிலையில் ஸ்மிதா சனிக்கிழமை வீட்டு படுக்கை அறையில் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்தாா். கொல்லங்கோடு காவல் நிலைய ஆய்வாளா் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீஸாா், அவரது சடலத்தை கைப்பற்றினா்.

Advertisement

Advertisement

மேலும், அவரது தாய் அளித்த புகாரின்பேரில், சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments