முகப்பு
கன்னியாகுமரி

மரியகிரி கல்லூரியில் என்சிசி தின விழா

Updated On : 16 ஜனவரி 2021, 12:38 am IST
நிகழ்ச்சியில் பேசுகிறாா் நாகா்கோவில் என்சிசி அதிகாரி வி.வி. பிரசாத்.
பகிர்:

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் என்.சி.சி. தினவிழா நடைபெற்றது.

கல்லூரித் தாளாளா் ஜோஸ்பிரைட் தலைமை வகித்தாா். நாகா்கோவில் என்.சி.சி. கமாண்டிங் அலுவலா்வி.வி. பிரசாத்

பேசினாா். முதல்வா் ஜெ. தம்பி தங்க குமரன் வரவேற்றாா். பேராசிரியா் எஸ்றா சா்க்குணம் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.