முகப்பு
கரூர்

கரூா் அமமுக சார்பில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

கரூா் பேருந்து நிலைய ரவுண்டனா பகுதியில் எம்ஜிஆா் படத்துக்கு அமமுகவினர் மரியாதை செலுத்தினர்.

Updated On : 17 ஜனவரி 2021, 11:20 pm IST
பகிர்:

அமமுக சாா்பில் கரூா் பேருந்து நிலைய ரவுண்டனா பகுதியில் எம்ஜிஆா் படத்துக்கு மாவட்ட அவைத்தலைவா் ஆரியூா் சுப்ரமணியன் தலைமையிலும், மாவட்டப் பொருளாளா் காதப்பாறை தங்கவேல் முன்னிலையிலும் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கரூா் மாவட்டஎம்ஜிஆா் கழகம் சாா்பில், வெங்கமேடு புதுகுளத்துப்பாளையத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் படத்துக்கு மாவட்டச் செயலா் இரா.பெரியசாமி தலைமையிலும், துணைச் செயலா் முகமது அலி ஜின்னா முன்னிலையிலும் அக்கட்சியினா் மாலை அணிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.