முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லியில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

புதுதில்லியில் மாநகராட்சி பள்ளியில் நேற்று இரவு 7 வயது சிறுமி அடையாளம் தெரியாத மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து இன்று

Updated On : 1 மார்ச் 2013, 4:36 pm IST
பகிர்:

புதுதில்லியில் மாநகராட்சி பள்ளியில் நேற்று இரவு 7 வயது சிறுமி அடையாளம் தெரியாத மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து இன்று காலை சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மருத்துவமனையை நூற்றுக்கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.