ராயப்பேட்டை புற்று நோய் சிகிச்சை மையம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக புற்று நோய் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் 150
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக புற்று நோய் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் 150 படுக்கை வசதிகள் உள்ளது.இங்கு புற்று நோய் சிகிச்சைக்காக 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை, மருத்துவ சிகிச்சைத் துறை மற்றும் கதிர்வீச்சுத் துறை ஆகிய வசதிகள் உள்ளன. இந்த நவீன புற்று நோய் சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை கோட்டையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.