முகப்பு
தற்போதைய செய்திகள்

வெனிசூலா அதிபர் சாவேஸ் கவலைக்கிடம்

சாவேஸ், உயிருக்காகப் போராடி வருகிறார். இந்த இக்கட்டான சூழலில் நாங்கள் அவருடன் இருக்கிறோம் என்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மதுரோ

Updated On : 1 மார்ச் 2013, 3:44 pm IST
பகிர்:

வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ் கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டின் துணை அதிபர் நிகோலஸ் மதுரோ தெரிவித்தார்.

சாவேஸ், உயிருக்காகப் போராடி வருகிறார். இந்த இக்கட்டான சூழலில் நாங்கள் அவருடன் இருக்கிறோம் என்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மதுரோ தெரிவித்தார்.நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக போராடிய சாவேஸ், தனது வாழ்வை நாட்டுக்காகவே அர்பணித்தார். அதனாலே, அவர் உடல்நிலையைக் கருத்தில் கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.