முகப்பு
தற்போதைய செய்திகள்

விஜேந்தர் சிங்கிடம் விசாரணை

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 26 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இச் சம்பவத்தில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கிற்கும் தொடர்பு உள்ளது என கூறப்பட்டு

Updated On : 11 மார்ச் 2013, 7:43 pm IST
பகிர்:

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 26 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இச் சம்பவத்தில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கிற்கும் தொடர்பு உள்ளது என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் விஜேந்தர் சிங்கிடம் பஞ்சாப் மாநில போலீசார் விசாரணை  நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.