இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறது வெனிசுலா
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இன்று இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெனிசுலா வாக்களித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இன்று இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெனிசுலா வாக்களித்துள்ளது.
ஐ.நாத. மனித உரிமை ஆணையம் கொண்டு வந்துள்ள தீர்மானம், இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், இதில் எந்த விதமான ஒருங்கிணைந்த நடவடிக்கையோ அல்லது பேச்சுவார்த்தையோ நடத்துவதற்கு வழி காணப்படவில்லை என்று கூறியுள்ளது.