முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்தியா - ஜெர்மனி இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து

உயர்கல்வியில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உட்பட இந்தியா - ஜெர்மனி இடையே 6 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன.

Updated On : 11 ஏப்ரல், 2013 at 5:41 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:07 PM

உயர்கல்வியில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உட்பட இந்தியா - ஜெர்மனி இடையே 6 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன.

ஜெர்மனி சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், அங்கு முக்கியத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு 6 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.

உயர்கல்வியில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி, இரு நாடுகளுக்கும் இடையே மொழியை கற்பித்தல், இந்தோ-ஜெர்மன் பாதுகாப்பு ஆராய்ச்சி உள்ளிட்ட 6 துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

Advertisement

3 நாள் பயணமாக ஜெர்மன் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்குடன், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பள்ளம் ராஜூவும் சென்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.