அத்வானியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி தனது கட்சி பதவிகளை ராஜினாமா செய்தார். இந்நிலையில், அவரை சமரசப்படுத்த அவரது வீட்டில் பா.ஜ.மூத்த நிர்வாகிகள் பலர் குவிந்துள்ளனர். ராஜஸ்தானில் இருந்து திரும்பிய
பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி தனது கட்சி பதவிகளை ராஜினாமா செய்தார். இந்நிலையில், அவரை சமரசப்படுத்த அவரது வீட்டில் பா.ஜ.மூத்த நிர்வாகிகள் பலர் குவிந்துள்ளனர். ராஜஸ்தானில் இருந்து திரும்பிய கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.