முகப்பு
தற்போதைய செய்திகள்

உலகிலேயே மிகவும் வயதான ஜப்பானியர் மரணம்

உலகிலேயே மிகவும் வயதானவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த ஜப்பானிச் சேர்ந்த ஜிரோய்மன் கிமுரா இன்று காலமானார். அவருக்கு வயது 116.

Updated On : 12 ஜூன் 2013, 12:14 pm IST
பகிர்:

உலகிலேயே மிகவும் வயதானவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த ஜப்பானிச் சேர்ந்த ஜிரோய்மன் கிமுரா இன்று காலமானார். அவருக்கு வயது 116.

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிமுரா, இன்று உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின், கியோடங்கோ நகரில் வசித்து வந்த கிமுரா 1897ஆம் ஆண்டு ஏப்ரல் 19ல் பிறந்தவர். கின்னஸ் சாதனை புத்தகத்தின் அடிப்படையில், ஒரு மனிதர் 116 வயது வரை வாழ்ந்தார் என்றால், அது கிமுரோ மட்டுமே என்கிறார்கள்.

Advertisement

Advertisement

2012ஆம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதியன்று, கிமுரா தனது 115வது வயதில் உலகத்தில் அதிக வயதானவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.