முகப்பு
தற்போதைய செய்திகள்

மக்களவை : காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட 9 பேர் இடை நீக்கம்

மக்களவையில் தெலங்கானா விவகாரம் குறித்து கூச்சலிட்டு அவை நடவடிக்கையை பாதித்த 5 காங்கிரஸ் உறுப்பினர்களும், 4 தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களும் அவை நடவடிக்கையில் பங்கேற்கக் கூடாது என்று இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 2 செப்டம்பர், 2013 at 12:11 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM

மக்களவையில் தெலங்கானா விவகாரம் குறித்து கூச்சலிட்டு அவை நடவடிக்கையை பாதித்த 5 காங்கிரஸ் உறுப்பினர்களும், 4 தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களும் அவை நடவடிக்கையில் பங்கேற்கக் கூடாது என்று இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 9 மக்களவை உறுப்பினர்களும் வரும் 5 நாட்களுக்கு அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதில் தடை விதித்து அவைத் தலைவர் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.