தற்போதைய செய்திகள்

அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 3 பேர் தப்பியோட்டம்

கடலூர் மாவட்டம் கோண்டூரில் உள்ள அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 3 சிறுவர்கள் தப்பியோடிவிட்டனர்.

பெ. விஜயபாஸ்கர்

கடலூர் மாவட்டம் கோண்டூரில் உள்ள அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 3 சிறுவர்கள் தப்பியோடிவிட்டனர். கூர்நோக்கு இல்ல வார்டனைத் தாக்கிவிட்டு, அவர்கள் மூவரும் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரத்தைச் சேர்ந்த அம்மூன்று சிறுவர்களில் ஒருவர் மீது கொலை வழக்கும், இருவர் மீது திருட்டு வழக்குகளும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT