காங்கிரஸ் உயர்மட்டக்குழுக் கூட்டம்
மத்திய அமைச்சரவையில் இருந்து பவன்குமார் பன்சால், அஸ்வனிகுமார்ஆகிய இருவரும் ராஜினாமா செய்ததையடுத்து புதிய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஆலோசனை
மத்திய அமைச்சரவையில் இருந்து பவன்குமார் பன்சால், அஸ்வனிகுமார்ஆகிய இருவரும் ராஜினாமா செய்ததையடுத்து புதிய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த காங்கிரஸ். உயர்மட்டக்குழுக் கூட்டம் இன்று மாலை நடக்கிறது.