தற்போதைய செய்திகள்

கடலூரில் ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி

இங்கு நள்ளிரவில் ஏடிஎம் அருகில் லாரியை நிறுத்தி விட்டு மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

கே.விஜயபாஸ்கா்

கடலூர் புதுப்பாளையத்தில் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம் உள்ளது. இங்கு நள்ளிரவில் ஏடிஎம் அருகில் லாரியை நிறுத்தி விட்டு மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.
 இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீஸார், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT