முகப்பு
தற்போதைய செய்திகள்

வேலூரில் நாளை மின்தடை

வேலூர் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதையொட்டி புதன்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Updated On : 21 அக்டோபர் 2013, 10:35 pm IST
பகிர்:

வேலூர் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதையொட்டி புதன்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதையடுத்து வேலூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின்சாரம் இராது என்று வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் இரா.பால்ராஜ் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.