தற்போதைய செய்திகள்

ஆம்பூரில் கேஜ்ரிவால் உருவபொம்மை எரிப்பு: இளைஞர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் உருவ பொம்மையை எரிக்கும் போராட்டத்தில் இளைஞர் காங்கிரஸார் ஈடுபட்டனர். மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பி.எஸ்.

எம். அருண்குமார்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் உருவ பொம்மையை எரிக்கும் போராட்டத்தில் இளைஞர் காங்கிரஸார் ஈடுபட்டனர். மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பி.எஸ்.பழனி தலைமையிலான இளைஞர் காங்கிரஸார் கூடி, காங்கிரஸ் தலைவர்களை ஊழல்வாதிகள் என்று கூறியுள்ள கேஜ்ரிவாலின் உருவ பொம்மையை எரிக்கும் போராட்டத்தை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT