தற்போதைய செய்திகள்

மணல் கடத்திய மினி வேன் பறிமுதல் : ஒருவர் கைது

ஆம்பூர் பகுதியில் மாவட்ட எஸ்பியின் தனிப்படையினர் திடீர் சோதனை நடத்தியபோது மினி வேனில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.  அதன்பேரில் மணல் கடத்திய ஆம்பூர் பெத்லகேம் பகுதியை சேர்ந்த

எம். அருண்குமார்

ஆம்பூர் பகுதியில் மணல் கடத்திய மினி வேனை போலீஸார் பறிமுதல் செய்து, மணல் கடத்திய நபரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

ஆம்பூர் பகுதியில் மாவட்ட எஸ்பியின் தனிப்படையினர் திடீர் சோதனை நடத்தியபோது மினி வேனில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.  அதன்பேரில் மணல் கடத்திய ஆம்பூர் பெத்லகேம் பகுதியை சேர்ந்த இளங்கோ (20) என்பவரை கைது செய்து மினி வேனை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT