தற்போதைய செய்திகள்

மணல் கடத்திய டிப்பர் லாரி, 2 டிராக்டர் பறிமுதல்

ஆம்பூர் வட்டாட்சியர் சரஸ்வதி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், மணி, செந்தில்குமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆம்பூர் பகுதியில் சனிக்கிழமை இரவு திடீர் சோதனை

எம். அருண்குமார்

ஆம்பூர் பகுதியில் மணல் கடத்திய ஒரு டிப்பர் லாரி மற்றும் 2 டிராக்டர்களை வருவாய் துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

ஆம்பூர் வட்டாட்சியர் சரஸ்வதி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், மணி, செந்தில்குமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆம்பூர் பகுதியில் சனிக்கிழமை இரவு திடீர் சோதனை நடத்தினர்.  அப்போது மின்னூரில் மணல் கடத்திய ஒரு டிப்பர் லாரி, ஆம்பூர் பைபாஸ் சாலையில் ஒரு டிராக்டர், பார்சனாப்பல்லி கிராமத்தில் ஒரு டிராக்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT