புதுக்கோட்டை மாவட்ட பாஜக எஸ்ஸி அணித் தலைவராக எம். முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட ராம. சேதுபதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்ட பாஜக எஸ்ஸி அணித் தலைவராக விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூரைச் சேர்ந்த எம். முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.